Swiss News In Tamil

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து மக்களுக்கான கசப்பான செய்தி.!!

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து மக்களுக்கான கசப்பான செய்தி.!! புத்தாண்டு பிறக்க இருக்கிறது, புத்தாண்டு பல மாற்றங்களையும் கொண்டுவர இருக்கிறது. அவ்வகையில், 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் கொண்டு வர இருக்கும் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைக் காணலாம்.

ஷாக் கொடுக்கும் விடயங்கள்

ஜனவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் மின்கட்டணம் உயர இருக்கிறது. எவ்வளவு உயர்வு என்பது, நீங்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து மாறுபடும்.

சுவிட்சர்லாந்து எல்லையில், சுவிட்சர்லாந்து நாட்டில், சுவிட்சர்லாந்துக்கு, சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு, சுவிட்சர்லாந்து நாணயம், சுவிட்சர்லாந்து தலைநகர், சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில், சுவிட்சர்லாந்து தலைநகரம், சுவிட்சர்லாந்து தமிழ், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரம், சுவிட்சர்லாந்து சுற்றுலா தளங்கள், சுவிற்சர்லாந்தின், சுவிட்ஸர்லாந்தின், சுவிற்சர்லாந்தில், சுவிட்சர்லாந்து விசா, ஸ்விட்சர்லாந்தில், சுவிற்சலாந்து, சுவிஸ்லாந்து செய்திகள், சுவிட்சர்லாந்து அதிபர்
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து மக்களுக்கான கசப்பான செய்தி.!!

மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை ஜனவரி முதல் சராசரியாக 6.6 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் மிக உயர்ந்த கட்டண அதிகரிப்பு ஆகும். இந்த அதிகரிப்பும், நீங்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து மாறுபடும்.

நீங்கள் வாடகை வீட்டில் வாழ்பவரானாலும் சரி, வீட்டு உரிமையாளரானாலும் சரி, வாடகை, வீட்டுக்கடனுக்கான மாதாந்திர தவணை ஆகியவை உயர இருக்கின்றன.

ஒரு நல்ல விடயம்

சில சுவிஸ் வங்கிகள் உங்கள் சேமிப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்க உள்ளன.

Related Articles

Back to top button