Swiss News In Tamil
சென்ட்காலன் ருத்தியில் ஒற்றைக் குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீ
சென்ட்காலன் ருத்தியில் ஒற்றைக் குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை காலை 6: 35 அளவில் டோர்னன் திராசவில் உள்ள ஒரு குடும்ப வீட்டிலையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Source:- Kantonspolizei St.Gallen





