Swiss News In Tamil

15 வயது ரஷ்யர் தீவிரவாதி Vaud கன்டோனில் கைது

15 வயது ரஷ்யர் தீவிரவாதி Vaud கன்டோனில் கைது.!! கன்டோன் வாட்; பகுதியில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

15 வயதுடைய ரஷ் ய நாட்டைச்சேர்ந்த சிறுவன் ஒருவனே தீவிரவாத வட்டங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டு வாட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட் மற்றும் ஜெனீவாவின் கன்டோனல் போலீசார் கடந்த வாரம் புதன்கிழமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FhK8G6eCK8FBtquOU7Sx3B

சிறுவன் எந்தவகையான தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துள்ளனர். ஃபெடரல் ஆஃபீஸ் ஆஃப் போலீஸ் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட போலீஸ் விசாரணைகளின் படி, சமூக வலைப்பின்னல்களின் மூலம் குறித்த சிறுவனின் தீவிரவாத செயற்பாடுகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SOURCE & IMAGE :- Kanton Police Vaud

Related Articles

Back to top button