Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தின்பணவீக்கம் பற்றி வெளியான தகவல்!!
சுவிட்சர்லாந்தின்பணவீக்கம் பற்றி வெளியான தகவல்!! சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு பணவீக்க வீதம் சராசரியாக 2.1 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் பணவீக்க வீதம் சராசரியாக 2.8 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தில் பணவீக்க வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.





