பாசல் நகரில் வாக்குவாதம் கத்தி தாக்குதலாக மாறி இளைஞர் காயம்
பாசல் நகரில் வாக்குவாதம் கத்தியால் தாக்குதலாக மாறி இளைஞர் காயம் சுவிட்சர்லாந்தின் பாசல் (Basel) நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியால் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன்…
