துர்காவ் பகுதியில் பல இடங்களில் திருட்டு: 1.5 மில்லியன் பிராங்கிற்கு மேல் சேதம், மூவர் கைது

துர்காவ் பகுதியில் பல இடங்களில் திருட்டு: 1.5 மில்லியன் பிராங்கிற்கு மேல் சேதம், மூவர் கைது சுவிட்சர்லாந்தின் Engwilen பகுதியில் உள்ள ஒரு கார் கேரேஜில் நடைபெற்ற பெரிய அளவிலான திருட்டு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…