சுரங்கப்பாதையில் மணிக்கு 147 கிமீ வேகத்தில் சென்று விபத்து : 2 ஆண்டுகள் சிறை.!
லுசேர்னில் அட்டகாச வேகத்தில் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனருக்கு பகுதி நிபந்தனைத் தண்டனை சுவிட்சர்லாந்தின் லுசேர்ன் கன்டோன் குற்றவியல் நீதிமன்றம், 2024 மே மாதத்தில் மிக அதிக வேகத்தில் கார் ஓட்டியதால் பலர் காயமடைந்த தீவிர விபத்துக்குக் காரணமான…
