ஜெனீவா பிரான்ஸ் எல்லையில் போக்குவரத்து நெரிசல்: தவிர்க்க புதிய ஒப்பந்தம்
ஜெனீவா பிரான்ஸ் எல்லையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இருதரப்பினருக்கும் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் எல்லை தாண்டிப் பயணிக்கும் வாகனங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தினமும் ஜெனீவாவில் மட்டுமே ஐந்தரை…
