சுவிட்சர்லாந்தில் சாலை விபத்தில் 13 வயது உக்ரைன் சிறுமி உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் சாலை விபத்தில் 13 வயது உக்ரைன் சிறுமி உயிரிழப்பு சுவிட்சர்லாந்தின் வோட் கன்டோனில் உள்ள ஓர்ப் நகரில் கடந்த டிசம்பர் 23, 2025 அன்று நடந்த கடுமையான சாலை விபத்தில் காயமடைந்த 13 வயது உக்ரைன் நாட்டைச்…

டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை ரேடார் சோதனைகள் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்திலும் வேகக் கண்காணிப்பு ரேடார்கள் முழுமையாக ஓய்வெடுப்பதில்லை. இருப்பினும், ஆண்டின் சாதாரண வாரங்களுடன் ஒப்பிடும்போது, இந்தப் பண்டிகைக் காலத்தில் சாலைகளில் பயன்படுத்தப்படும் மொபைல் மற்றும் அரை-நிலையான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை சற்றுக்…

ஒல்டனில் பஸ் நிறுத்தம் சேதம் : மர்ம நபர்களை காவல்துறை தேடல்

ஒல்டனில் பஸ் நிறுத்தம் சேதம் : மர்ம நபர்களை காவல்துறை தேடல் சுவிட்சர்லாந்தின் Olten நகரில் உள்ள ஆர்புர்கர் சாலையில், ‘சேலிஸ்ட்ராசே’ என்ற பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள பஸ் காத்திருப்பு  கூடாரம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.…

வடுஸ் ரைன் கரையில் சடலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு

வடுஸ் ரைன் கரையில் சடலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு லீக்டென்ஸ்டைன் தலைநகரான Vaduz நகரில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிறகு, ரைன் நதிக்கரையின் சுவிஸ் பகுதியிலுள்ள கரையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…

பெர்ன் மற்றும் சொலுத்தூர்ன் கன்டோன்களில் மின்தடை: ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிப்பு

பெர்ன் மற்றும் சொலுத்தூர்ன் கன்டோன்களில் மின்தடை: ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிப்பு சுவிட்சர்லாந்தின் Bern மற்றும் Solothurn கன்டோன்களில், Langenthal நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் புதன்கிழமை மாலை நேரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டது. லாங்கென்தால், சொலுத்தூர்ன்…

குளிர்காலத்தில் விழுந்து காயம் அடைவோர் அதிகரிப்பு – சுவிஸ் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை

குளிர்காலத்தில் விழுந்து காயம் அடைவோர் அதிகரிப்பு – சுவிஸ் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை குளிர்காலத்தில் வழுக்கி விழுவதால் ஏற்படும் விபத்துகளின் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதாக சுவிட்சர்லாந்தின் Federal Statistical Office திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த…

சென்ட்கேலன் கன்டோனில் கிறிஸ்துமஸ் அதிகாலையில் விபத்து: ஐந்து பேர் காயம், ஒருவர் கவலைக்கிடம்

கிறிஸ்துமஸ் அதிகாலையில் டீபோல்ட்ஸாவ் விபத்து: ஐந்து பேர் காயம், ஒருவர் கவலைக்கிடம் சுவிட்சர்லாந்தின் சென்ட்கேலன் கன்டோனில் Diepoldsau பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடுமையான சாலை விபத்தில், 22 வயது ஓட்டுநர் உட்பட ஐந்து பேர்…

பாசலில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு: 30 வயது சுவிஸ் நபர் கைது

பாசலில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு: 30 வயது சுவிஸ் நபர் கைது சுவிட்சர்லாந்தின் Basel நகரில் உள்ள ஒரு விளையாட்டு பூங்காவில் ஐந்து வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய ஒரு…

கிறாவ்வுன்டன் பகுதியில் திருட்டு: 17 வயது இளைஞர்கள் நால்வர் பிரான்ஸ் எல்லையில் கைது

கிறாவ்வுன்டன் பகுதியில் திருட்டு: 17 வயது இளைஞர்கள் நால்வர் பிரான்ஸ் எல்லையில் கைது சுவிட்சர்லாந்தின் கிறாவ்வுன்டன் கன்டோனில் உள்ள Cazis பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 வயதுடைய நால்வர், ஒன்பது…

2027 வரை பதவியில் தொடர விருப்பம் – சுவிஸ் அமைச்சர் காய் பார்மெலின்

2027 வரை பதவியில் தொடர விருப்பம் – சுவிஸ் அமைச்சர் காய் பார்மெலின் சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான Guy Parmelin, தற்போதைய சட்டமன்ற காலத்தின் முடிவு வரை, அதாவது 2027ஆம் ஆண்டு வரை தனது…