காலாவதியாகும் உணவுப் பொருட்களுக்கு Coop வழங்கும் தள்ளுபடியில் மாற்றம்
காலாவதியாகும் உணவுப் பொருட்களுக்கு Coop வழங்கும் தள்ளுபடியில் மாற்றம் சுவிட்சர்லாந்தின் முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கமான Coop, உணவுக் கழிவுகளை குறைக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக ‘Use Instead of Waste’ என்ற தனது நீண்டகாலத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி…
