ஆர்காவ் Baden உள்ள Haselstrasse இல் ஏற்பட்ட விபத்து.! ஓட்டுனர் உரிமம் பறிமுதல்
ஆர்காவ் மாநிலத்தில் பாடன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பயணி லேசான காயம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜீப் ஒன்று கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த இடத்தில் மோதியதாலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…










