Uster ZH இல் வீதியில் நின்ற சேவல் – உரிமையாளரை தேடும் போலீசார்.!
Uster ZH இல் வீதியில் நின்ற சேவல் – உரிமையாளரை தேடும் போலீசார்.! சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்டோன் Uster பகுதியில் சேவல் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் உஸ்டரில் உள்ள Ottenhauserstrasse பகுதியில் இச்சம்பவம்…










