Kestenholz SO அருகே A1 நெடுஞ்சாலையில் எரிந்த டிரக்
Kestenholz SO அருகே A1 நெடுஞ்சாலையில் எரிந்த டிரக் கன்டோன் சொலுத்தூனில் இன்று வெள்ளிக்கிழமை காலைஇ கெஸ்டன்ஹோல்ஸ் அருகே ஏ ஒன்று நெடுஞ்சாலையில் கனரக வாகனம் ஒன்று கடுமையான தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் காலை 6 மணி…
