பிரான்சில் கடத்தப்பட்ட சுவிஸ் இளைஞர் வழக்கு – 16 சந்தேகநபர்கள் கைது
பிரான்சில் கடத்தப்பட்ட சுவிஸ் இளைஞர் வழக்கு – 16 சந்தேகநபர்கள் கைது கடந்த கோடை காலத்தில் பிரான்சில் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சுவிஸ் இளைஞரைச் சார்ந்த வழக்கில், 16 பேரை பிரான்ஸ் போலீசார் கைது…
