கெர்செர்ஸ் பேருந்து தீ விபத்து: 6 உயிரிழந்தவர்களும் 5 காயமடைந்தவர்களும் அடையாளம் காணப்பட்டனர்
கெர்செர்ஸ் பேருந்து தீ விபத்து: 6 உயிரிழந்தவர்களும் 5 காயமடைந்தவர்களும் அடையாளம் காணப்பட்டனர் சுவிட்சர்லாந்தின் ப்ரீபோர்க் கன்டோனில் உள்ள கெர்செர்ஸ் (Kerzers) நகரில் இடம்பெற்ற பேருந்து தீ விபத்துக்குப் பின்னர், உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரிபூர்…
