சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்படும் பழமையான விண்கல்…!!
சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்படும் பழமையான விண்கல்…!! பிரபஞ்சத்தின் ஒரு தனித்துவமான பகுதியாக கருதப்படும் விண்கல் ஒன்று அடுத்த வாரம் லவுசானில் ஏலம் விடப்படவிருக்கிறது. நான்டன் விண்கல் என்றழைக்கப்படும் குறித்த விண்கல் 1516 ஆம் ஆண்டில் பூமியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
