உக்ரைனுக்கான அமைதிப்பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுத்த நாடுகள்
உக்ரைனுக்கான அமைதிப்பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுத்த நாடுகள்!! நிட்வால்டனில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் உக்ரைன் அமைதி மாநாட்டில் கலந்தகொண்ட நாடுகளுக்கிடையில் கலவையான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர, 100 நாடுகள் மற்றும் அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தன. 100க்கு…
