வேலையை விட்டு விலகினால் 15,000 சுவிஸ் ஃப்ராங்க் : சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
செலவைக் குறைக்க SWISS விமான நிறுவனம் பணியாளர்களுக்கு வெளியேறும் தொகை வழங்கும் திட்டம் சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவை நிறுவனமான Swiss International Air Lines (SWISS) செலவுகளை குறைத்து பணியாளர் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தும் முயற்சியாக ஆயிரக்கணக்கான விமான…
