ஜெனீவா ஏரியில் படகுகளில் ஆடிப்பாடிய 3,000 பேர்
ஜெனீவா ஏரியில் படகுகளில் ஆடிப்பாடிய 3,000 பேர்… ஜெனீவா ஏரியில் நடைபெற்ற ‘On The Water Geneva Festival’ இசை விழாவில் சனிக்கிழமை கிட்டத்தட்ட 3,000 பேர் கலந்து கொண்டு படகுகளில் இருந்தபடியே இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடினர்.…










