Appenzell Ausserrhoden மாகாணத்தில் Böögg மனிதன் எரிக்கப்படும் சூரிச்சில் ஒவ்வொரு ஆண்டும் போக் மனிதன் எரியூட்டப்படும் செக்ஸ்சிலொயிட்டன் நிகழ்வு கடந்த 100 ஆண்களில் இடம்பெறாதாவாறு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதிக காற்று வீசயமையினால் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றும் போக் மனிதன் எரியூட்டப்படுவது ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
READ ALSO THIS :- Zurich Sechseläuten நிகழ்வு என்றுமில்லாதவாறு ஒத்திவைப்பு
தற்போது அந்நிகழ்வு வேறு மகாணத்தில் இடம்பெறவிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பன்செல்லர் அவுசர்ஹோடர் மாகாணத்தில் போக் மனிதன் நிச்சயம் எரியூட்டப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அது எப்போது என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.



