Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் பிரபல இந்திய நடிகர்

சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் பிரபல இந்திய நடிகர் பிரபல இந்திய நடிகரான மகேஷ் பாபு, விடுமுறைக்காக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரபல இந்திய நடிகர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

24 6607be7b62f6f

நடிகர் மகேஷ் பாபு, தனது மகனுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளதுடன், தான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்தபடி தான் ஆல்ப்ஸ் மலையை புகைப்படம் எடுத்ததையும் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Related Articles

Back to top button