Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாகக் குறைந்தது!

சுவிட்சர்லாந்தில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாகக் குறைந்தது!

சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போது கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஒரு லீட்டர் சாதாரண பெட்ரோல் (Benzin 95) விலை மீண்டும் 2 சுவிஸ் பிராங்குகளுக்குக் கீழ் இறங்கியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களின் விளைவுகள், மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் மற்றும் ரைன் நதியில் நீர்மட்டம் குறைந்ததால் கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரித்தமை ஆகியவை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.

RATGEBER Benzinsparen Bild bdb2f0b0 924f645a

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை முதல் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விலைகளைக் கணிசமாகக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

TCS எரிபொருள் விலை நிபுணர் எரிக் ஸ்வைசர் (Erich Schwizer) தெரிவிப்பதன்படி, பெட்ரோல் விலை சராசரியாக லீட்டருக்கு 12 ராப்பன்களும், டீசல் விலை லீட்டருக்கு 6 ராப்பன்களும் குறைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக