Swiss Information

சுவிற்சர்லாந்தில் இயங்கும் உலகின் மிக பெறுமதியான நிறுவனங்கள்.!!

சுவிற்சர்லாந்தில் இயங்கும் உலகின் மிக பெறுமதியான நிறுவனங்கள்.!! உலகில் மிகவும் பெறுமதியான நிறுவனங்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஐந்தாம் இடத்தை வகிக்கின்றது.

சுவிட்சர்லாந்தில், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்
சுவிற்சர்லாந்தில் இயங்கும் உலகின் மிக பெறுமதியான நிறுவனங்கள்.!!

உலகின் மிகவும் பெறுமதியான 100 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நெஸ்ட்லே, நொவிராட்ஸ் மற்றும் ரோச்சே ஆகிய நிறுவனங்கள் உலக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் வரிசையில் முறையே 23, 32 மற்றும் 45ம் இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகின் அதிக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை விகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் எந்த கம்பனிகள் எத்தனையாவது இடத்தினை பெற்றிருக்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.

  • Nestlé (23rd)
    Roche (32nd)
    Novartis (45th)
    Chubb Limited (144th)
    Glencore (153rd)
    Richemont (182nd)
    Zurich Insurance (190th)
    UBS (238th)
    ABB (246th)

Related Articles

Back to top button