Swiss News In Tamil

தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 : 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 : 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்..!

குறிப்பு: 18.05.2025 ஞாயிறு சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் பொது இடங்களில் நிகழ்வுகள் நடாத்த அனுமதி இல்லை என்பதால்
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளை முதல் நாளான 17.05 (சனிக்கிழமை) அன்று நடத்தவுள்ளோம்

கவனயீர்ப்பு

17/05/2025
3:00 மணி – 5:00 மணி

Europaplatz, Bern

flyer may18 bern

Related Articles

Back to top button