இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் பெண் மரணம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இந்தோனேசியாவில் தீவு ஒன்றுக்கு சென்றபோது போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பாரிய தேடுதலுக்குப் பிறகு, அதிகாரிகளால் குறித்த பெண்ணின் உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

அவர் ஒரு பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவிஸ் பெண் தீவில் ஆபத்தான, அங்கீகரிக்கப்படாத வழியைத் தேர்ந்தெடுத்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.