Saturday, 19 September 2026
Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஜூலை 1 முதல் மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக மலிவான மருந்துகளின் விலை உயரும் எனவும் விலையுயர்ந்த மருந்துகளின் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்

அதாவதுஇ பொதுவாக பிராண்ட் மருந்துகளை விட சற்று மலிவாக இருக்கும் ஜெனரிக் மருந்துகளின் விலைகள், சற்று அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.