Swiss News In Tamil

சென்ட்காலன் Ganterschwil பகுதியில் விபத்து : இருவர் காயம்

சென்ட்காலன் Ganterschwil பகுதியில் விபத்து : இருவர் காயம்! சென்ட்காலன் Ganterschwil பகுதியில் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து கண்டஸ்வில் பகுதியில் இடம்பெற்றுள்ளதோடு 78 வயது முதியவர் ஒருவர் ஓட்டிச்சென்ற காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்ட்காலன், Ganterschwil, விபத்து, இருவர் காயம் சென்ட்காலன், Ganterschwil, விபத்து, இருவர் காயம்

இதில் அவரும் அவரது 66 வயது பயணியும் லேசான காயமடைந்தனர். மற்றும் அவசர சேவைகள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Quelle: Kapo St.Gallen
Bildquelle: Kapo St.Gallen

Related Articles

Back to top button